Categories
வேலைவாய்ப்பு

1515 காலிப்பணியிடங்கள்… 10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு… இந்தியா விமானப்படையில் அருமையான வேலை…!!!

இந்திய விமான படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் – Indian Air Force

பணியின் பெயர் – LDC, Hindi Typist, Store Keeper, Carpenter, MTS & Various

பணியிடங்கள் – 1515

கடைசி தேதி – 28.06.2021

கல்வி தகுதி: 10 / 12ம் வகுப்பு, டிகிரி

வயது வரம்பு: 18 முதல் 25

மேலும் தகவல்களுக்கு இந்த http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf இணையத்தை அணுகவும்.

Categories

Tech |