இந்திய வருமான வரித்துறையில் பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : இந்திய வருமான வரி துறை
காலியிடங்கள் : 152
பணிகளின் பெயர் : Tax Assistant, Inspector of Income Tax, Multi Tasking Staff
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25/08/2021
கல்வி தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி
இந்த வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்கில் சென்று பார்க்கலாம்.
சம்பளம் : ரூ.18 ஆயிரம் முதல் 56, 900 வரை