Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“1522 காலியிடங்கள்”… துணை ராணுவ படையில் வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க..!!

மத்திய அரசின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமா பால் (SSB)-ல் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: மெட்ரிகுலேசன், பத்தாம் வகுப்பு, டிப்ளமோ

பணிகள்: கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன்

பணியிடங்கள்: 1552 வயது: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.

கான்ஸ்டபிள் (டிரைவர்): 21 to 27 years.

கான்ஸ்டபிள் (ஆய்வக உதவியாளர், கால்நடை, தச்சு, பிளம்பர் & பெயிண்டர்): 18 to 25 years

மற்ற பணியிடங்கள்: 18 to 33 years

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு, PST/ PET மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கட்டணம்: UR/ EWS/ OBC விண்ணப்பத்தார்கள் ரூ.100/- SC/ ST/ Women/ EXSM விண்ணப்பத்தார்கள் கட்டணம் கிடையாது.

கடைசி நாள் : 27.12.2020

தேர்வு முறை : Writing test / Interview

ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ்க்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.

https://applyssb.com/SSBOnlineV1/applicationIndex

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.ssbrectt.gov.in/docs/CORRIGENDUM.pdf

Categories

Tech |