ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Executive and Assistant Manager
காலி பணியிடங்கள்: 1,544
சம்பளம்: ரூ.31,000 – ரூ.36,000
கல்வித்தகுதி: Degree
வயது: 20-28
தேர்வு: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 17
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.idbibank.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.