Categories
வேலைவாய்ப்பு

155 காலிப்பணியிடங்கள்….. யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: யு.பி.எஸ்.சி.

பணி: Assistant Keeper, Principal, Deputy Director and Fisheries Research Investigation Officer

காலிப்பணியிடங்கள்: 155

தேர்வு செய்யும் முறை: Written Test & Interview

வயது வரம்பு: அதிகபட்சம் 50

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 03.09.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php இந்த லிங்க்கினை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |