டிசிஎல் 10S டேப்லெட் ரூ.15,999 – க்கு வெளியாகியுள்ளது. 3GB/32 GB, 4 GB/ 64GB ரகத்தில் வெளியாகியுள்ள இந்த “டேபில்” 1200 X ,1920 பிக்சல், 10 இன்ச் டிஸ்ப்ளே, 8000 mAh பேட்டரி, 8MP பிரதான கேமரா, 5 MP செல்பி கேமரா போன்றவை இடம் பெற்றுள்ளது. 4 X 2.0 GHz, 4 X 1.5 GHz ஆக்டாகோர் ப்ராசசர் மற்றும் மீடியாடெக் MT 8768 சிப்செட் ஆகியவையும் உள்ளது. மிக மலிவான விலையில் அசத்தலான அம்சங்கள் கொண்ட இந்த டேப்லெட்டை வாங்கிப் பயனடையுங்கள்.
Categories