Categories
அரசியல்

1650 ஆதரவற்ற குழந்தைகளோடு….. தீபாவளி கொண்டாடிய 5 நடிகை, நடிகர்கள்…. யாரெல்லாம் தெரியுமா….???

தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த தீபாவளியை நம்முடைய முன்னோர்கள் தீ ஒளி என்று குறிப்பிடுகிறார்கள். இந்த தீபாவளி நாளில் ஒரு சிலர் ஏழை எளியவருக்கு உதவி செய்கின்றனர் அந்த வகையில் தமிழில் பல படங்களில் கதாநாயகிகளாக நடித்துள்ள வாணி போஜன், தான்யா ரவிச்சந்திரன் மற்றும் நடிகர்கள் அஸ்வின், கருணாகரன் ஆகியோர் சென்னை தியாகராய நகரில் 1650 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கி பண்டிகையை கொண்டாடினார்கள்.

இதில் டைரக்டர் கிருத்திகா உதய நிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆதரவற்ற குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் போன்றவற்றை அவர்கள் வழங்கினார்கள்

Categories

Tech |