Categories
மாநில செய்திகள்

17 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

இன்று 17 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் சென்ட்ரல்- அரக்கோணம் இடையே வியாசர்பாடி- வில்லிவாக்கம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன்காரணமாக இன்று காலை 10.30 மணி முதல் 1.20 மணி வரை 17 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதாவது,

காலை 9.55 சென்னை கடற்கரை- திருவள்ளுவர் ரயில்

காலை 10.05 சென்னை கடற்கரை- பட்டாபிராம் ரயில்

காலை 10.15 மூர்மார்க்கெட்-ஆவடி ரயில்

காலை 10.30 மணி மூர்மார்க்கெட்- கடம்பத்தூர் ரயில்

காலை 11.00 மணி மூர் மார்க்கெட்- அரக்கோணம் ரயில்

காலை 11.45 மணி மூர்மார்க்கெட்- பட்டாபிராம் ரயில்

மதியம் 12.10 மணி‌ மூர்மார்க்கெட்- கடம்பத்தூர் ரயில்

மதியம் 12.10 மணி சென்னை கடற்கரை- திருத்தணி ரயில்

மதியம் 12.20 மணி மூர் மார்க்கெட்- பட்டாபிராம் ரயில்

மதியம் 12.35 மணி மூர் மார்க்கெட்- அரக்கோணம் ரயில்

மதியம் 1.00 மணி மூர் மார்க்கெட்- திருவள்ளுவர் ரயில்

போன்றவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |