தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மலையாளத் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 14 வயதிலேயே போட்டோ சூட் பக்கம் திரும்பினார்.
எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.அவ்வகையில் தற்போது மிரர் செல்பி புகைப்படம் ஒன்றை அணிகா வெளியிட்டுள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் 17 வயதில் இப்படியா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.