இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Indian Oil Corporation Limited
பதவி பெயர்: Apprentice
மொத்த காலியிடம்: 1744
கல்வித்தகுதி: 12th/ ITI/ Diploma/ Any Degree
வயதுவரம்பு: 18-24 Years
கடைசி தேதி: 03.01.2023
கூடுதல் விவரம் அறிய:
www.iocl.com
https://iocl.com/admin/img/Apprenticeships/Files/cf909cc0920a437bbf5f01858a24749c.pdf