தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Assistant Account Officer.
காலிப்பணியிடங்கள்: 18
தகுதி: சி.ஏ அல்லது ICWA வில் தேர்ச்சி.
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 30 வயதிற்குள்.
சம்பளம்: ரூ.1,78,000.
கடைசி தேதி: மார்ச் 16.
விருப்பம் உள்ளவர்கள் www.tangetco.gov.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.