Categories
வேலைவாய்ப்பு

18 முதல் 27 வயதிற்குள் இருப்பவர்களுக்கு மட்டும்…. அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: staff car driver
கல்வித்தகுதி: 10th pass, light and heavy motor vehicle உரிமம் பெற வேண்டும்
வயது: 18 – 27
சம்பளம்: ரூ.19,900
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 9

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.India Post.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |