Categories
தேசிய செய்திகள்

18 வயதுடன் தந்தையின் கடமை முடிவதில்லை …. டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!!

மகனுக்கு 18 வயது நிறைவடைந்ததால் தந்தையின் கடமை முடிந்துவிடுவதில்லை. பட்டப்படிப்பு முடிக்கும் வரை அல்லது வருமானம் ஈட்ட தொடங்கும் வரை வாழ்க்கை செலவுக்கான பணத்தை வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கணவனை பிரிந்து வாழும் பெண் தொடுத்த வழக்கில் 18 வயது நிறைவடைந்துள்ளதால், பணம் கொடுக்க கணவர் மறுத்த நிலையில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |