Categories
தேசிய செய்திகள்

18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூ.1000…. போடு ரகிட ரகிட…!!!

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், 24 மணி நேரமும் மின்சார வசதி, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஏற்கனவே அளித்திருந்த நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தற்போது வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |