சுமார் 18 வருடங்களுக்கு பின்னர் நந்தா, பிதாமகன் படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சூர்யா, ஆர்யா, அதர்வா என மூன்று ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யா பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories