Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

18 காலிபணியிடங்கள்… NIFT கல்லூரியில் அருமையான வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!

NIFT தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: MTS, Driver, Steno

காலி பணியிடங்கள் – 18

விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.06.2021

கல்வித் தகுதி: 10th, 12th, Diploma, Graduate

வயது வரம்பு: 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://nift.ac.in/srinagar/sites/srinagar/files/2021-05/Group_C_Advt__07_05_2021_Final%20%281%29.pdf

https://nift.ac.in/srinagar/sites/srinagar/files/2021-05/Addendum_0.pdf

Categories

Tech |