Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

1,828 காலி பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு…. பொதுத்துறை வங்கியில் வேலை….!!!

பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: agriculture officer, IT officer, law officer, marketing officer.
காலிப்பணியிடங்கள்: 1,828
வயது: 20-30
கல்வித்தகுதி: Degree
தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: ரூ.850 (SC, ST, PWBD- க்கு ரூ.175)
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 23

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.ibps.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Categories

Tech |