தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: கௌரவ விரிவுரையாளர்.
காலி பணியிடங்கள்: 1,895
கல்வித் தகுதி: முதுகலை பட்டம், முனைவர் பட்டம், செட் தேர்வுகளில் தேர்ச்சி
சம்பளம்: ரூ.20,000
தேர்வு: நேர்முகத் தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்க கடைசி தேதி; டிசம்பர் 29
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tngasa.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.