Categories
அரசியல் மாநில செய்திகள்

19 நிமிடத்தில் டெலிட் செய்த முதல்வர்…. மீண்டும் டுவீட் போட்டார்…. அப்படி என்ன இருந்துச்சி…!!!!

இந்தியாவின் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் நடத்த உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம்..! உலகெங்கிலும் உள்ள அனைத்து ராஜாக்களும், ராணிகளையும் (வீரர் வீராங்கனைகள்) சென்னை அன்புடன் வரவேற்கிறது என்று மு.க ஸ்டாலின் டுவீட் செய்த 19 நிமிடத்தில் டெலிட் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து டெலிட் செய்த பதிவை மீண்டும் முதல்வர் ப பதிவிட்டுள்ளார்.  30 நிமிடத்திற்கு முன் இந்த செய்தியை டுவிட்டரில் பகிர்ந்த ஸ்டாலின் அதை 19 நிமிடங்களில் டெலிட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |