Categories
உலக செய்திகள் விளையாட்டு

19 வயது இளம் பிரபலம் விபத்தில் திடீர் மரணம் – சோகம்…!!!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நடந்த விபத்தில் தலையில் அடிபட்டு 19 வயது இளம் வீரர் ஜேசன் துபஸ்கெர் பரிதாபமாக உயிர் இழந்தார். பந்தயத்தில் மோட்டார் சைக்கிளில் சீறிப்பாய்ந்த இளம் வீரர் ஜேசன் துபஸ்கெர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்ட நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |