மெக்சிகோவில் சரக்கு வாகனம் ஒன்று சுங்கச்சாவடி மேல் மோதி விபத்து ஏற்பட்டு 19 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள நகரப்பகுதியை பியூப்லா மாநிலத்தோடு சேர்க்கக்கூடிய நெடுஞ்சாலையில் ஒரு சரக்கு விமானம் சென்றுள்ளது. அந்த சமயத்தில், திடீரென்று சரக்கு விமானத்தின் பிரேக்குகள் இயங்காமல், அருகே இருந்த சுங்கச்சாவடி மேல் பயங்கரமாக மோதியிருக்கிறது.
இக்கொடூர விபத்தில் சுங்கச்சாவடி அருகே நின்ற வாகனங்கள் தீப்பற்றி எரிந்து, மூவருக்கு பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், 19 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பல மணி நேரங்கள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.