மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
கடந்த 1912 முதல் 1931 ஆம் ஆண்டு வரை மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் ஆக ஹேண்ட்ரோஷன் மோட்டார் சைக்கிள் இருந்தது. இந்த மோட்டார் சைக்கிள் அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய மற்றும் வேகமாக இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த மோட்டார் சைக்கிள் அன்றைய மக்களிடம் மிகவும் பிரபலமானதாக இருந்தது. ஆனால் ஹேண்ட்ரோஷன் மோட்டார் சைக்கிள் தற்போது நடைமுறையில் இல்லை.