Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

1,978 காலிப்பணியிடங்கள்… 10th, 12th, Degree படித்தவர்களுக்கு அருமையான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தேசிய பேரிடர் மீட்புப்படை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Constable

காலிப்பணியிடம்: 1,978

வயது: 45

கல்வித்தகுதி: 10th, 12th, Degree, Diploma

தேர்வு: Written exam, Personal interview, Document Verification

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 17

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
www.ndrf.gov.in

Categories

Tech |