Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

2ஆவது சென்னை டெஸ்ட்: அஸ்வின் சதம்….!!

சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சதமடித்து அசைத்து இருக்கிறார். முன்னதாக பந்துவீச்சில் ஜொலித்த அஸ்வின் 5 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை தூணாக நின்று 100 ரன்களை எடுத்து இருக்கிறார். இதன் மூலமாக தற்போதுவரை 274 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து இந்திய அணி விளையாடி வருகின்றது. சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சதம் அடித்தது டெஸ்ட் போட்டிகளில் அவர் ஐந்தாவது சதத்தை நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |