தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது .
பணி : P.E.T teacher, music, Art Master, Craft Instructer.
தகுதி :பிளஸ் டூ தேர்ச்சி, மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ /டிகிரி.
காலிப்பணியிடங்கள் :1598
கடைசி தேதி: 25.4.2021
தேர்வு தேதி: ஆகஸ்ட் 27