Categories
வேலைவாய்ப்பு

+2, டிகிரி முடித்தவர்களுக்கு…. இந்திய வருமானவரித்துறையில் வேலைவாய்ப்பு….. மாதம் ரூ.34,800 சம்பளம்….!!!!

இந்திய வருமானவரித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: இந்திய வருமான வரித்துறை

பணியின் பெயர்: Income Tax Inspector, Tax Assistant & MTS

பணியிடங்கள்: 24

தகுதி: +2 அல்லது டிகிரி

சம்பளம்: ரூ.34800 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2022

விண்ணப்பிக்கும் முறை: Offline

மேலும் தகவலுக்கு> https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/38/Corrigendum-Recruitment-of-Meritorious-Sportspersons-Eng.pdf

Categories

Tech |