இந்திய ராணுவ காலாட்படை பள்ளி ஆனது அவ்வப்போது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.
காலிப்பணியிடங்கள்: Stenographer Grade II, Lower Division Clerk
பணியிடங்கள் 65
கல்வி தகுதி: 12ம் வகுப்பு அல்லது Diploma தேர்ச்சி
வயது வரம்பு: 18 – 27
ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.81,000/- வரை ஊதியம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசி தேதி: 25.07.2022ம்
https://drive.google.com/file/d/1X5IEcsdGaB0jeGd0jGx5hcAH1aOw1jdu/view