Categories
மாநில செய்திகள்

+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு… துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாடப்பிரிவு மற்றும் பயிற்சி காலம்:

B.Sc OPTOMETERY – 4 வருடம்

B.Sc NURSING        – 4 வருடம்

B.Sc PHYSICIAN ASSISTANT – 4 வருடம்

B.Sc OPERATION THEATRE AND ANESTHESIA TECHNOLOGY- 4 வருடம்

BNYS –  4 ½ வருடம்

கல்வித்தகுதி:

12 ஆம் வகுப்பில் கணிதம்/ அறிவியல் பாடப் பிரிவுகளில்  45 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 15

மேலும் விவரங்களுக்கு:

இயக்குநர்

தமிழ்நாடு உதவி மையம், வளாகம்

மரகதம் நகர், வல்லஞ்சேரி, கூடுவாஞ்சேரி, சென்னை- 600 202

கைப்பேசி எண்: 9442437773

Categories

Tech |