Categories
வேலைவாய்ப்பு

+2 தேர்ச்சி போதும்…. மாதம் ரூ.62,000 வரை சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை….!!!!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: டார்க் ரூம் உதவியாளர்

மொத்த பணியிடங்கள்: 209

கல்வித்தகுதி: physics, chemistry, botany, zoology ஆகிய பாடப் பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.

சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 5

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் டார்க் ரூம் உதவியாளர் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் .

Categories

Tech |