Categories
தேசிய செய்திகள்

2 நாட்களில் பிஎப் முன்பணத்தை எடுக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசு அறிவித்துள்ள “Out break of pandemic(covid-19) என்ற ஆப்ஷனை பயன்படுத்தி தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இரண்டு நாட்களில் பிஎஃப் முன் பணத்தை எடுக்கலாம். கொரோனா சிகிச்சை போன்ற மருத்துவ செலவுகளுக்கு இந்த ஆப்ஷனை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதன் மூலம் பிஎஃப் கணக்கில் 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் மற்றும் சலுகைகளுக்கு சமமான தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். பிஎப் அட்வான்ஸ் சிறப்பு சலுகையில் கீழ் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

Categories

Tech |