Categories
அரசியல்

2 நாளில் ரூ.1,064 குறைந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்….!!!!

இன்று தங்கம் விலை யாரும் எதிர்பாராத வகையில் சவரனுக்கு 544 சரிந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.544 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,376க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 குறைந்துள்ளது.

இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.4,672-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.62.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று ரூ. 520 குறைந்த நிலையில், இன்று ரூ.544 குறைந்ததால் இரண்டே நாளில் சவரனுக்கு ரூ.1,064 சரிவை கண்டுள்ளது.

Categories

Tech |