Categories
மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு குட் நியூஸ்…. போனஸ் மதிப்பெண்…. வெளியான அதிரடி அறிவிப்பு …!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 23ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

பகுதி 1ல் கேள்வி எண் 9 அல்லது 5ஐ எழுதியவர்களுக்கும், பகுதி 2ல் கேள்வி எண் 29ஐ எழுதியவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. வினா எண் தவறாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |