Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

+2 மாணவியை பெண் கேட்டு சென்ற காதலன்…. பின் நடந்த விபரீதம்… சோகம்….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ்(21). இவர் கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் இரு குடும்பத்திற்கு தெரிய வரவே அந்த ப்ளஸ் டூ மாணவியின் வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். இதனால் மாணவி தன்னை தன் வீட்டிற்கு பெண் கேட்டு வரும்படி சாம்ராஜ்ஜிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து சாம்ராஜ் மாணவியின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் மாணவியின் பெற்றோர் சாம்ராஜ்ஜை அடித்து அனுப்பியுள்ளனர். இதனால் அவமானத்தில் இருந்த சாம்ராஜ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |