Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2 மாவட்டகளுக்கு மட்டும் அதிரடி… மகிழ்ச்சியை கொடுத்த SP உத்தரவு …!!

கொரோனா கால ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் மக்களை கடனை கட்டச் சொல்லி நெருக்கடி தரக்கூடாது என ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் (சிவகங்கை பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார். நெருக்கடி தரும் நிறுவனங்கள் குறித்து ராம்நாடு, சிவகங்கை மக்கள் 94 89 91 97 22 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மாவட்ட எஸ்பியின் இந்த உத்தரவு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது.

Categories

Tech |