Categories
மாநில செய்திகள்

2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!!

தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 21, 22 தேதிகளில் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், ஆந்திரா, கேரளா மற்றும் வடக்கு அந்தமான், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |