கொரோனாவை முற்றிலும் தடுக்கும் வகையில் வீடு வீடாக சென்று பார்வையிட்டு கண்காணிக்க களப்பணி ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வு செய்யும் பணியாளர்கள் மூன்று மாதங்கள் பணியாற்றுவார்கள்.
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.319
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு, அதற்கு மேல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 5.06.2021.
நேரம்: காலை 10 மணி.
தேர்வு: நேர்காணல்