Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

+2 முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.18,000 சம்பளத்தில்… தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை…!!!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் ICMR வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Project Junior Medical Officer, Project Staff Nurse, project data entry operator

காலி பணியிடங்கள் – 11

விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.07.2021

கல்வித் தகுதி: 12th, Graduation, MBBS, MD, GNM

வயது வரம்பு: 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.18,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.nirt.res.in/pdf/2021/advt/17.06.2021/Advertisement%20of%20various%20posts%20under%20RePORT%20India%20Phase%20II.pdf

Categories

Tech |