பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: ஓட்டுனர், உதவி அலுவலர்
காலி பணியிடங்கள்: 20
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: தேர்வு
சம்பளம்: ரூ.20,700 – ரூ.35,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 15
மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.