Categories
மாநில செய்திகள்

2 லட்சம் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள்…. இன்று தமிழகம் வருகை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மத்தியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இதையடுத்து மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தமிழகத்தில் தடுப்பு சிறப்பு முகாம் ஏற்படுத்த உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறது.

Categories

Tech |