Categories
தேசிய செய்திகள்

2 வது மாநிலமாக இமாச்சல பிரதேசம்… பாடத்திட்டங்களில் பகவத்கீதை… மாநில அரசு அறிவிப்பு…!!!!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் 9ம் வகுப்பு முதல் பள்ளி பாடத்திட்டங்களில் பகவத் கீதை சேர்க்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்திருந்தது. இதுபற்றி கல்வி அமைச்சர் கோவிந்த சிங் தாக்கூர் தர்ராங்க்  தொகுதியில் பேசியபோது, ஒன்பதாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பகவத் கீதை கற்பிக்கப்படும் என முதல் அமைச்சர் ஜெய்ராம் தாகூர் கூறியதை நினைவு படுத்தியுள்ளார். இதன் மூலம் குஜராத்தை அடுத்து பகவத்கீதையை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கும் இரண்டாவது மாநிலமாக இமாசலப் பிரதேசம் உருவாகும் என கோவிந்த் சிங்தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |