இரண்டு வருடங்களுக்கு முன்னால் ராமநாதபுரம் அரண்மனை பள்ளியில் நட்ட மரக் கன்றுகள் இப்படி வளர்ந்துள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா அப்துல் கலாம் வழிகாட்டுதலின்படி இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடிகர் விவேக் நட்டுள்ளார். தற்போது இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரம் அரண்மனை பள்ளியில் மரக்கன்றுகள் இளம் மரங்களாக வளர்ந்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நண்பர்களே முடிந்தால் நீங்களும் மரம் நடுங்கள் என்று கூறியுள்ளார்.