Categories
உலக செய்திகள்

2 வாரங்கள் மாயமான செய்தியாளர் சடலமாக மீட்பு…. பின்னணி என்ன?… வெளியான அறிவிப்பு…..!!!!!

கடந்த இரண்டு வாரங்களாக காணவில்லை என்று தேடப்பட்ட செய்தியாளர் மேக்ஸ் லெவின் இறந்த நிலையில் கீவ் நகரில் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக காணவில்லை என்று தேடப்பட்ட செய்தியாளர் மேக்ஸ் லெவினின் உயிரற்ற சடலம் கீவ் நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரை படம் எடுக்கச் சென்ற ஆவணப்பட இயக்குனரான மேக்ஸ் லெவின் போர் நடைபெறும் மோஸ்ச்சுவன் கிராமத்திற்கு போட்டோ எடுக்க சென்றபோது காணாமல் போய்விட்டார். இதையடுத்து இரண்டு வாரங்களாக அவர் குறித்த தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அவர் போர்க்களத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |