கொலம்பியாவில் 2.2 டன் கொக்கைன் போதை பொருள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலம்பியாவில் 2.2 டன் கொக்கைன் போதை பொருள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த போதை பொருட்கள் பார்சல் செய்யப்பட்டு பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாரிகள் அந்த பார்சல்களை ஸ்கேனிங் செய்தபோது போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் பலரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அந்த கொக்கைன் போதை பொருள் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.