மார்ச் 19 முதல் 22 ஆம் தேதி வரை பிலிப்கார்ட் செயலியில் அதிரடி ஆஃபர்களைஅந்நிறுவனம் வாரி வழங்க உள்ளது.
பிலிப் கார்ட் நிறுவனத்தின் சிறப்பு விற்பனை நாட்கள் மார்ச் 19 முதல் மார்ச் 22 வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் பிளிப்கார்ட்டில் பல சிறப்பு ஆஃபர்கள் கஸ்டமர்களுக்கு வழங்கப்படும். இதன்படி ஸ்மார்ட்போன், டிவி, ஸ்பீக்கர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் என அனைத்திலும் அதிரடி சலுகைகள் வழங்கப்படும்.
மேலும் ரெட்மி, விவோ, சாம்சங் உள்ளிட்ட முன்னணி பிராண்ட் மொபைல்களின் விலை அதிகளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.