Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

+2 தேர்ச்சி போதும்… ரூ.25,000 சம்பளத்தில்…. டிரைவர் & செக்குரிட்டி வேலைகள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

AAICLAS நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: டிரைவர் & செக்குரிட்டி

காலி பணியிடங்கள் – 8

விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.06.2021

கல்வித் தகுதி: +2 தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Interview

இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட இந்த வேலையை பற்றிய கூடுதல் விபரங்களை தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை அணுகவும்.

https://youtu.be/1x_qvDzKaMg

Categories

Tech |