Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 பச்சிளம் குழந்தைகளுடன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்…. சென்னை கடற்கரையில் நிகழ்ந்த சோகம்….!!

சென்னையில் குழ்நதைகளின் கழுத்தை அறுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் பெங்களூரில் கணவருடன் வசித்து வந்தார். புதன்கிழமை இரவு கணவருக்கு தெரியாமல் ஆறு வயது மகள் அனுஷ்யா மூன்று வயது மகன் பத்மேஷ் ஆகியோருடன் சென்னை வந்துள்ளார் பவித்ரா. மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் பின்புறம் வைத்து குழந்தைகளின் கழுத்தையும் கத்தியால் அறுத்து அவரும் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Image result for கழுத்தை  அறுத்து தற்கொலை

குழந்தைகளின் அழும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரில் சிறுமி அனுஷ்யா உயிர் இழந்து விட்ட நிலையில்,  சிறுவனுக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும், பவித்ராவிற்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பவித்ராவின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் எதற்காக சென்னை வந்தார் எதற்காக இந்த விபரீத காரியத்தில் ஈடுபட்டார் என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |