தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் NARI வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Project Technician III (Field worker)
காலி பணியிடங்கள் – 2
விண்ணப்பிக்க கடைசி தேதி – 19.05.2021
கல்வித் தகுதி: +2
வயது வரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.18,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.nari-icmr.res.in/FileHandler/Download/?p=39f97813-1eb2-5400-1bbb-42390ea01ba0.pdf&d=NIRT%20Recruitment%202020.pdf