இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Director of Indian Medicine and Homeopathy, Research and Development Wing for ISM
பதவி பெயர்: Assistant Research Officer, Lab Technician
மொத்த காலியிடம்: 20
கல்வி தகுதி: DMLT/ B.Pharm/ MBBS/ M.Pharm/ M.Sc
கடைசி தேதி: 20.06.2022
கூடுதல் விவரங்களைப் பெற:
https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22063552.pdf