Categories
மாநில செய்திகள்

20-ம் தேதி முதல் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வருகின்ற 20ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை எழும்பூர் -தாம்பரம் வரையிலான பகுதியில் ரத்து செய்யப்பட்டு இரவு 7.30மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவித்துள்ளது. நாகர்கோவில்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12688) வருகின்ற இருபத்தி ஒன்றாம் தேதி முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை தாம்பரம் -எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Categories

Tech |