அண்ணன் – தங்கை அன்பு மிகவும் அற்புதமான ஓன்று. அண்ணன் உள்ள தங்கைகளுக்கு தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்.
அதுவும் குழந்தையாக இருக்கும் போது அண்ணன் தங்கை பாசத்தின் வெளிப்பாடு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுபோல இங்கு அண்ணன் ஒருவர் தனி ஆளாக தனது தங்கைக்கு முட்டை ரைஸ் செய்து அதை ஊட்டிவிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
fess lucu anedd, masakin nasi goreng buat adeknya😭❤ https://t.co/bbbd7iWcfr
— FESS (@FOODFESS2) September 12, 2019